கிண்ணியாவில் ஹஜ் விளையாட்டு விழா

0
172

(ஹஸ்பர் ஏ. ஹலீம்)

20160913_182503கிண்ணியா கிராமக்கோட்டு மைதானத்தில் ஹஜ் பெருநாளினை முன்னிட்டு ஹஜ் விளையாட்டு விழா கரன்ஸ் மற்றும் கிண்ணியன்ஸ் விளையாட்டுக் கழகத்தின் அனுசரனையில் நேற்று (13) இடம் பெற்றது

இதில் தலையனைச்சமர், முட்டியுடைத்தல், கையிறுலுத்தல், முட்டையுடைத்தல், வழுக்கல் மரம் ஏறுதல், பாரம்பரிய விளையாட்டான சீனடி போன்ற போட்டிகள் நடைபெற்றன.

பிரதம விருந்தினராக முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் விசேட விருந்தினராக முன்னால் நகர சபை தலைவர் டாக்டர் ஹில்மி மக்ரூப், சிறப்பு விருந்தினராக சூரா சபை கிண்ணியா கிளை தலைவர் ஹிதாயத்துல்லா(நளீமி) போன்றோர்கள் கலந்து சிறப்பித்தனர்.

20160913_182409

LEAVE A REPLY