சாலமன் தீவில் நிலநடுக்கம்: 6 ரிக்டராக பதிவு

0
80

201609102315215367_earthquake-hits-in-delhi_secvpfதென்பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள சாலமன் தீவுகளில் இன்று 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

சாலமன் தீவுப்பகுதியில் இருந்து 89 கிலோமீட்டர் மேற்கே பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பான உடனடி தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

-Malai Malar-

LEAVE A REPLY