கொலம்பியாவில் இன்று 6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

0
91

201609140828312320_quake-strikes-northwest-of-medellin-colombia_secvpfதென்னமெரிக்க நாடான கொலம்பியாவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. தென்னமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியாவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. மெடெலின் நகரில் இருந்து சுமார் 129 கிலோமீட்டர் வடகிழக்கே பூமியின் அடியில் 72 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6 அலகுகளாக பதிவாகியுள்ளது.

இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் தொடர்பான உடனடி தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

-MM-

LEAVE A REPLY