அல்-கிம்மாவின் உழ்ஹிய்யா விநியோகம்

0
195

((அஸ்பாக்)

unnamed-12அல்-கிம்மா நிறுவனமானது கடந்த பல வருடங்களாக இயங்கி வருகின்றமை யாவரும் அறிந்த விடயமே.

கல்குடா தொகுதியில் மட்டுமல்லாமல் இலங்கையின் பல பாகங்களிலும் தனது சேவையை செய்து வருகிறது.

அதன் தொடரில் இம்முறையும் அல்-கிம்மா நிறுவனமானது உழ்ஹிய்யா விநியோகத்தினை ஓட்டமாவடி, மீராவோடை, வாழைச்சேனை, காவத்தமுனை, ஏறாவூர், காத்தான்குடி போன்ற பல பிரதேச மக்களுக்கு பகிர்ந்தளித்துள்ளது.

அத்துடன் இம்முறையும் உலகின் வருமை நாடுகளான எதியோப்பியா,கானாவிலும் அல்-கிம்மா நிறுவனத்தின் உழ்ஹிய்யா விநியோகிக்கப்பட்டமை குறிப்பிட்டதக்கது.

unnamed-13

unnamed-14

unnamed-15

unnamed-10

LEAVE A REPLY