உலகில் மக்கள் சந்தோஷமாக வாழ்வதற்கு ஏற்ற நாடுகள் பட்டியலில் இலங்கை 28வது இடம்

0
311

mapஉலகில் மக்கள் சந்தோஷமாக நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு ஏற்ற நாடுகள் பட்டியலில் இலங்கை 28வது இடத்தில் இருப்பதாக Happy Planet Index அமைப்பு தெரிவித்துள்ளது.

மக்கள் சந்தோஷமாக நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு ஏற்ற நாடுகள் பட்டியலை Happy Planet Index அமைப்பு வெளியிட்டுள்ளது. 140 நாடுகள் இதன்கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன.

இந்தப் பட்டியலில் முதல் 30 இடங்களுக்குள் இலங்கை உள்ளடக்கப்பட்டுள்ளது. எனினும், அவுஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, சீனா, இந்தியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் முதல் 30 இடங்களுக்குள் இடம்பெறவில்லை. ஆனால் இப் பட்டியல் வரிசையில் இலங்கை 28 வது இடத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY