திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம்

0
95

unnamed-9திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டமானது இன்று(13) பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மக்ரூப் இரா.சம்பந்தன் சுசந்த புஞ்சி நிலமே முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இணைத்தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது

இதன் போது மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பாகவும் குழு நிலை விவாதம் இடம் பெற்றது
எதிர் கால அபிவிருத்தி பிரதேச மட்ட முன்னெடுப்புகள் உட்பட விரிவாக கலந்துரையாடல் நடைெபற்றது

LEAVE A REPLY