கல்முனை ரஹ்மத் சமூக சேவை மன்றத்தினால் உழ்ஹிய்யா இறைச்சி பகிர்ந்தளிக்கும் நிகழ்வு

0
108

(எம்.எம்.ஜபீர்)

unnamed-4கல்முனை ரஹ்மத் சமூக சேவை மன்றத்தினால் புனித ஈதுல் அல்ஹா ஹஜ்ஜுப் பெருநாளின் உழ்கிய்யா இறைச்சி வழங்கும் நிகழ்வு இன்று மன்றத்தின் அலுவலகத்தில் நடைபெற்றது.

கல்முனை ரஹ்மத் சமூக சேவை மன்றத்தின் தலைவர் ஏ.ஆர்.ரஹ்மத் மன்சூர் அவர்களின் வழிகாட்டலில் ரஹ்மத் சமூக சேவை மன்றத்தின் பொருளாளரும், ரஹ்மத் மன்சூரின் பிரத்தியோக செயலாளருமான எஸ்.எல்.எம்.ஜெஸீல் தலைமையில் வழங்கப்பட்டது.

இக்கடமையானது நபி இப்றாஹிம் அலை அவர்களின் தியாகத்தை முன்னிறுத்தி செய்யப்படும் ஒரு கடமையாகும். இதனை நிறைவேற்ற இவ் அமைப்பினால் கல்முனை பிரதேசத்தில் வாழும் வறிய குடும்பங்களுக்கு உழ்ஹிய்யா இறைச்சிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது.

unnamed-6

unnamed-7

LEAVE A REPLY