32 வருடங்களின் பின் பெருநாள் திடல் தொழுகை

0
167

சுமார் 32 வருடங்களின் பின்னர் மட்டக்களப்பு – உன்னிச்சை இருநூறுவில் கிராமத்தில் புனித ஹஜ்ஜுப் பெருநாள் நபி வழி திடல் தொழுகை ஆரம்பிக்கப்பட்டது.

இதனை பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் அஷ்ஷெய்க். பசீர் மதனி நடாத்தினார். இதல் பெண்களும் பங்கேற்றனர்.

நன்றி: Ilmi Ahamed Lebbe

urukamam-eid-salah-1 urukamam-eid-salah-2 urukamam-eid-salah-3

LEAVE A REPLY