அப்துல்லா மஃறூப் கிண்ண உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி – முள்ளிப்பொத்தானை

0
99

முள்ளிப்பொத்தானை மத்தியஸ்தர் சம்மேளனம் நடாத்தும் அப்துல்லா மஃறூப் கிண்ண உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வும், முதல் போட்டியும் 11/09/2016 ஈச் நகர் புஹாரி பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

unnamed-3

LEAVE A REPLY