சிகரம் ஜும்மா பள்ளிவாயலுக்கு குளிர் நீர் (Cooler) இயந்திரம்

0
117

img_5489சிறிலங்கா ஹிரா பெளண்டேசன் அமைப்பினால் இன்று (12) சிகரம் ஜும்மா பள்ளிவாயலுக்கு மீள் குடியேற்ற புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சரும் ஹிரா பெளண்டேசன் அமைப்பின் தலைவருமாகிய எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ் Cooler ஒன்றினை வழங்கிவைத்தார்.

இந்த சூடான காலத்தில் இவ்வாறான குளிர் நீரை பருகுவதற்கு இந்த உபகரணத்தை உதவி செய்த இராஜாங்க அமைச்சருக்கு மஹல்லாவாசிகள் நன்றிகளை தெரிவித்தனர்.

இந் நிகழ்வில் ஹிரா பெளண்டேசன் செயலாளர் ஏ.எல்.எம். மும்தாஸ் மதனி, மட்டக்களப்பு கெம்பஸின் பிரதி பணிப்பாளர் அகமட் ஹிராஸ் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கே.எல்.எம். பரீட் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள்.

img_5488

LEAVE A REPLY