காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் ஏற்பாட்டில் நடைபெற்ற பெருநாள் தொழுகை

0
218

(விஷேட நிருபர்)

dscn9837காத்தான்குடி கடற்கரை மைதானத்தில் காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் ஏற்பாட்டில் இன்று (12) திங்கட்கிழமை காலை நடைபெற்ற ஹஜ் பெருநாள் தொழுகையினையும் பெருநாள் குத்பாவையும் மௌலவி ஏ.எஸ்.எம்.சிறாஜ் பலாஹி நடாத்துவதை படங்களில் காணலாம்.

இதில் இராஜாங்க அமைச்சர் M.L.A.M.ஹிஸ்புல்லாஹ் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் உட்பட பெருந்திரளான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

dscn9825 dscn9827 dscn9828 dscn9830 dscn9838

LEAVE A REPLY