டுகொலை செய்யப்பட்ட முஸ்லீம் ஊடகவியலாளர்களுக்காக பிரார்த்திப்போம்: திருமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கம்

0
114

hajj-in-islamகடந்த காலங்களில் படுகொலை செய்யப்பட்ட முஸ்லீம் ஊடகவியலாளர்களுக்காக இந்நாளில் பிரார்த்திப்போம்

நாட்டின் வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் பங்காளிகளாக இருந்து படுகொலை செய்யப்பட்ட முஸ்லீம் ஊடகவியலாளர்களை நினைவு கூர்ந்து இந் நாளில் அவர்களுக்காக ஜன்னதுல் பிர்தெளஸ் எனும் உயர்ந்த சுவர்க்கம் கிடைக்க இந் ஹஜ் பெருநாளில் பிரார்த்திப்போம்

இனி வரும் ஊடக பணிகள் ஐக்கியம் சுபிட்சம் சமாதானம் நிறைந்த நல்லதொரு பயணமாக உலக முஸ்லீம் ஊடகவியலாளர்களுக்கு ஏற்பட வேண்டும் எனவும் இந் நாளில் அனைவருக்கும் தங்களது அதிக பட்ச பிரார்த்தனைகளை தெரிவித்து கொள்கிறது திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கம்.

ஹஸ்பர் ஏ. ஹலீம் (ஊடகவியலாளர்)

LEAVE A REPLY