அல்-கிம்மா ஏற்பாட்டில் மீராவோடை ஆற்றங்கரையில் இடம்பெற்ற பெருநாள் தொழுகை

0
194

img_7118புனித ஈதுல் அழ்ஹா ஹஜ் பெருநாள் தொழுகை அல்-கிம்மா நிறுவனத்தின் ஏற்பாட்டில் மீராவோடை ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ள றிபாயா அரிசி ஆலை வளாகத்தில் நடைபெற்றது.

இதில் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.

இதில் நிறுவனத்தின் தலைவர் மௌலவி எம்.எம்.எஸ் ஹாறூன் (ஸஹ்வி) பெருநாள் குத்பா உரையை நிகழ்த்தினார்.

தகவல்
அஸ்பாக்
நிறுவனத்தின் ஊடக செய்தியாளர்

img_7042 img_7044 img_7069 img_7071 img_7081 img_7089

LEAVE A REPLY