ஈமானிய்யாஹ் அரபுக்கல்லூரியின் பழைய மாணவர்களுக்கான ஒன்றுகூடல்

0
95

5e4a50dc-dcdf-42b6-91b7-f6c1fb7dfc1aநமது தாய் தாகத்தோடு காத்திருக்கிறால் நம்மை மீண்டும் ஒரு நாள் ஒன்றாய்க் கண்டிட ஒரு கணம் சிந்தித்திடுவோம் ஒரு நாள் தியாகித்திடுவோம்.

மீண்டும் ஒரு இணைவு எதிர்வரும் 2016-10-08 ஆம் திகதி மாலை 04 மணி முதல் 06 மணிவறை நமது ஹய்அதுல் ஈமானிய்யீனின் சேவை எழிச்சிக்கான 5 ஆவது ஒன்று கூடல் நீர்கொழும்பு ஜம்இயதுல் உலமா தலைவரும் ஹைஅதுல் ஈமானிய்யீனின் தலைவருமான அஷ்ஷேக் M.F.M.பார்சான்(ஈமானி) அவர்களின் தலைமையில் எமது தாய் மடியில் ஏட்பாடு செய்யப்பட்டுள்ளது  எனவே இவ்வொன்று கூடலில் ஈமானிய தாயிடமிருந்து பட்டம் பெற்று சென்ற அணைத்து பழைய மாணவர்களும் (ஈமானிகளும்) ஒன்றினைவோம்

“சகோதரா எழுந்து வா இது எம் எழுச்சிக்கான பயணம் “

அனைவரையும் எதிர்பார்தவன்னம்
செயலாளர்
M.A.M.ASMEER IMANI
2016-09-10

LEAVE A REPLY