தாருல் அதரின் நபிவழியிலான புனித ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை

0
287

(அல் அதர் மீடியா)

Dharul Athar 01காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யா அமைப்பின் புனித ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை இன்ஷா அழ்ழாஹ் நாளை (12) காத்தான்குடி கடற்கரையில் (ஆ.ம. ஹாஜியார் வளவிற்கு முன்னால்) காலை 6.20 மணிக்கு நடைபெறவுள்ளது.

பொருநாள் தொழுகையையும் குத்பாவையும் மௌலவி அல்-ஹாபிழ் இஸட்.எம். அஸ்ஹர் (பலாஹி) அவர்கள் நிகழ்த்தவுள்ளார்.

தலைப்பு: நரகை விட்டும் பாதுகாக்கும் தர்மம்

எனவே, நபிவழியில் நடைபெறும் புனித ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகைக்கு உரிய நேரத்தில் வந்து கலந்துகொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

குறிப்பு: வரும்போது தொழக்கூடிய முஸல்லாவைக் கொண்டுவரவும்

haj-eid-salah-12-09-2016-2

LEAVE A REPLY