டெல்லியில் நிலநடுக்கம்

0
75

201609102315215367_earthquake-hits-in-delhi_secvpfடெல்லியில் உள்ள என்.சி.ஆர். பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கியபோது பொதுமக்கள் பீதி அடைந்து வீடுகளை விட்டு சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

இந்த நிலநடுக்கம் அரியானாவின் ஜாஜர் பகுதியில் இருந்து 10 கி.மீ தூரத்தை மையமாக கொண்டு பதிவாகி உள்ளது.

LEAVE A REPLY