(Photo) காத்தான்குடி பிரதான வீதியில் அமானா வங்கிக்கு அருகாமையில் விபத்து

0
37

(அபூ ஸஜ்லா)

காத்தான்குடி பிரதான வீதியில் அமானா வங்கிக்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொரி மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று(10) மாலை இவ் விபத்தை ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் குறிப்பிட்ட கார் தப்பிச் சென்றதையடுத்து பொலீஸாரினால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

05d8afc3-3271-4c1e-b5ab-847c3eac60f3

6fb68c0f-0c23-40f9-b04c-7ebf762c9587

8b85e7cd-c199-4650-9228-633367fea56f

48413e65-da11-4b27-af09-e20ad01a2b12

c3057d80-9a4b-4c13-8eae-a9b9c8f0d433

f8fb779f-bd0f-486c-809b-6785377532dd

LEAVE A REPLY