புத்தளம் கல்பிட்டி வீதியில் விபத்து

0
151

(முகம்மட் அல் நஹ்யான்)

புத்தளம் கல்பிட்டி வீதியில் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. இவ்விபத்து இன்று 10 காலையில் 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெறிவிக்க்படுகின்றது. குறித்த வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியோரம் இருந்த மண்பானை கடைஒன்றிக்குள் புகுந்துள்ளது. குறித்த வாகன விபத்தில் சாரதிக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது. லொரிக்கும் கடைக்கும் கடும் சேதம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

7e35e1ec-8446-404b-be91-eec131cb218a

9dc8d7bf-572d-4381-8e9d-88cdcb9a4229

b4d7a97d-62b6-47c9-ac2e-84772b50bae8

LEAVE A REPLY