மூதூரில் நடைபெற்ற ”சுதந்திர கிழக்கு” பிரகடனப் பொதுக்கூட்டம்

0
225

(ஏ.எல் றியாஸ்)

unnamed”சுதந்திர கிழக்கு” பிரகடனப் பொதுக் கூட்டம் மூதூர் பிரதான வீதியில் நேற்று (9) டாக்டர் வை.எஸ்.எம். சியா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசியத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம் அதாஉல்லா, கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ் உதுமாலெப்பை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிர், தேசிய காங்கிரஸ் கட்சியின் பிரதிச் செயலாளர் நாயகம் டாக்டர் ஏ. உதுமாலெப்பை, கட்சியின் தேசிய கொள்கைபரப்புச் செயலாளர் சட்டத்தரணி எம்.எம் பஹீஜ் மற்றும் கட்சியின் கிழக்கு மாகாண அமைப்பாளரும், இறக்காம பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான பொறியியலாளர் எஸ்.ஐ மன்சூர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY