(Video) மாத்தளை கச்சேரி வளாகத்தில் துருப்பிடித்த 100 துப்பாக்கி பாகங்கள் கண்டெடுப்பு

0
53

weaponsமாத்தளை கச்சேரி வளாகத்தில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வின் போது துருப்பிடித்த 100 துப்பாக்கி பாகங்கள் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பல வருடங்களுக்கு முன்னர் இந்த துப்பாக்கிகள் குறித்த பகுதியில் புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் கூறினர்.

பல்வேறு வகையான துப்பாக்கிகளின் பாகங்கள் அவற்றில் அடங்குகின்றன.

இது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதுடன், நீதிமன்றத்தில் விடயங்களை அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக பொலிஸார் கூறினர்.

#News1st

LEAVE A REPLY