சதொச நிறுவன பணியாளர் நியமனம் வழங்கும் நிகழ்வு

0
86

unnamed-7நேற்று (08.09.2016) சதொச செயலக கட்டிடத்தொகுதியில் சதொச நிறுவன பணியாளர் நியமனம் வழங்கும் நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான றிஷாட் பதியுத்தீன் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டு நியமன கடிதங்களை வழங்கி வைத்தார்.

கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் அஷ்ஷெய்க் எஸ். எம் தொளபீக் , நிருவாக உத்தியோகத்தர் சப்ரி மற்றும் நிறுவன அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY