சம்பூர் பகுதியில் நான்கு வயது சிறுமி கொலை:சிறுவனுக்கு 22ம்திகதி வரை விளக்கமறியல்

0
115

(அப்துல்சலாம் யாசீம்)

சம்பூர்-நீலாங்கேணி பகுதியில் நான்கு வயது சிறுமியை கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சிறுவனை எதிர்வரும் 22ம்திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (09) மூதூர் நீதிமன்ற பதில் நீதவான் எம்.எஸ்.நயீம் உத்தரவிட்டார்.

LEAVE A REPLY