பாராளுமன்றத்தில் அமைச்சர்கள் நுழையும் பிரதான நுழைவாயிலில் நாகப்பாம்பு

0
27

parliamentபாராளுமன்ற வளாகத்திற்கு நேற்று(09) காலை அமைச்சர்கள் நுழையும் பிரதான நுழைவாயிலில் நாகப்பாம்பு மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாதுகாப்பாக பிடிக்கப்பட்ட நாகப்பாம்பு, வனவிலங்கு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு முன்னர் பல வகையிலான பாம்புகள் பாராளுமன்ற வளாகத்தில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

–ET-

LEAVE A REPLY