iPhone 7 மற்றும் ஐபோன் 7 பிளஸின் சிறப்பம்சங்கள்!

0
39

625-0-560-350-160-300-053-800-668-160-90வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கிணங்க அப்பிள் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் வெளியாகியுள்ளது.

அதன் சிறப்பம்சங்கள் பற்றி பார்ப்போம்,

Display

ஐபோன் 7, 4.7 Inch Retina HD Display-உடன் 3D தொடுதிரை கொண்டது. இதன் அடர்த்தி 7.1 மி.மீ ஆகும்.

ஐபோன் 7 ப்ளஸ் மாடல் 5.5 Inch Retina HD Display-டனும் 3D தொடுதிரையுடனும் வெளிவந்துள்ளது. இதன் அடர்த்தி 7.3 மி.மீ ஆகும்.

Size and Weight

ஐபோன் 7 138 Gram Weight, 7 ப்ளஸ் 188 Gram Weight கொண்டுள்ளது.

Prosessor

ஐபோன் 7மற்றும் 7 ப்ளஸ் ஆகிய இரண்டும் 4 GB Ram நினைவகத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அப்பிளின் பிரத்யேகமான “A10 Fusion” சிப்கள் முதல் முறையாக இந்த இரண்டு மொடல்களிலும் பொருத்தப்பட்டுள்ளன.

இது 2.4GHz Processor கொண்டுள்ளதால் அதிக அளவிலான ஆஃப்களை ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியும். அதே போன்று இந்த மேம்படுத்தப்பட்ட பிராசஸரின் காரணமாக கடந்த மொடல்களைவிட அதிகளவு சார்ஜ் நிற்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Camera

ஐபோன் 7 12 MP பின்பக்கம் கமெரா மற்றும் முன்பக்க கமெரா 7 MP HD கொண்டுள்ளது. ஐபோன் 7 ப்ளஸ் அதிக தூரத்தில் உள்ளதை படம் பிடிக்கும் வகையில் இரண்டு 12 MP பின்பக்க கமெராவும் 7 MP HD முன்பக்க செல்பி கமெராவும் கொண்டுள்ளது.

DSLR கமெராவிற்கு இணையான புகைப்படங்களை எடுக்கும் வகையில் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

Battery

625-0-560-350-160-300-053-800-668-160-90-13ஜி நெட்ஒர்க்கில் 7எஸ் மொடலில் 14 மணி நேரமும், 7எஸ் பிளஸ் மாடலில் 21 மணி நேரமும் பயன்படுத்தும் வகையிலான பேட்டரியைக் கொண்டுள்ளது. இரண்டு மொடல்களிலும் நானோ சிம் கார்டு மட்டுமே பயன்படுத்த இயலும்.

Colours

இந்த இரண்டு கைப்பேசிகளும் சில்வர், கோல்டு, ரோஸ் கோல்டு, பிளாக் மற்றும் ஜெட் பிளாக் ஆகிய நிறங்களில் கிடைக்கின்றன.

Siri and Audio

அப்பிளின் பிரத்யேகமான சிறப்பம்சங்களில் ஒன்றான அதன் Personal Voice Assistant Siri, இனி லின்க்டுஇன், பேஸ்புக் மற்றும் மற்ற நிறுவனங்களின் ஆஃப்களிலும் பயன்படுத்த முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் முறையாக இரண்டு Stereo Speakers பொருத்தப்பட்டுள்ளன. முன்னரே எதிர்பார்த்தது போன்று ஹெட் போன் ஜாக் எடுக்கப்பட்டு வயர்லெஸ் ஓடியோவுக்கு முன்னுரிமை அளித்து, அதற்காக அப்பிள் புதிதாக வயர்லெஸ் “ஏர்பாட்ஸ்” என்னும் ஹெட் போனையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

900 மில்லியன் ஏர்பாட்ஸ்களை விற்பனைக்கு கொண்டுவரவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

Water Proof and Dust Resistant

இரண்டு புதிய ஐபோன்களும் Water Proof மற்றும் Dust Resistant போன்றவைகளுடன் வெளிவந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY