(Poem) சுடு மொழிகள்

0
21

(Mohamed Nizous)

முடி ஆண்ட குடு மன்னரும் முடிவில் ஒரு பிடியில் மாட்டுவார்.

இடும்பன் கோடியும் warrent டால் அடங்கும்

அரசியல் அன்று வெல்லும். நீதி நின்று கொல்லும்.

ஆள் வைத்துப் ‘போட்டாலும்’ அறிந்து போடு

கொலன்னாவையில் தேள் கொட்டினால் பல நாள் பின் நெறி கட்டும்.

எண்ணாமல் துணி(மி)ந்த கருமம். துமிந்த பின் எண்ணுவார் கம்பி

இருந்தாலும்……
ஈட்டி எட்டியவரை பாயும். பணம் பாதாளம் வரை பாயும். அரசியல் அண்டவெளிக்கே பாயும்.

LEAVE A REPLY