காத்தான்குடி ஹஜ்ஜுப் பெருநாள் பஸார் தொடர்பான அறிவித்தல் !!!

0
212

Perunaal-Bazar-8எதிர்வரும் ஹஜ்ஜுப் பொருநாளை முன்னிட்டு சிறுவர்களுக்கான சிறுவர் பஷார் வழமை போன்று இம்முறையும் காத்தான்குடி நகரசபையின் அனுமதியுடன் காத்தான்குடி பெரிய ஜும்ஆபள்ளிவாயல் நிர்வாகத்தின் ஏற்பாட்டில் ஹஜ்ஜுப் பெருநாளில் இருந்து தொடர்ச்சியாக மூன்று நாட்கள் (செப்டம்பர் 12, 13, 14) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

தங்களது வியாபார ஸ்தாபனங்களை அமைத்துக் கொள்ளவதற்கான முன்கூட்டிய பதிவுகள் இன்று (08) மஃரிப் தொழுகையில் இருந்து புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆ பள்ளிவாயளில் நடைபெறும்.

குறிப்பு: பெருநாள் சிறுவர் பஷாரில் வயதுவந்த பெண்களின் வருகை முற்றாக தடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புகளுக்கு
0766664929
எம்.எஸ்.எம். அப்துல்லாஹ்
பதில் செயலாளர்,
பெரிய ஜும்ஆ பள்ளிவாயல்,
புதிய காத்தான்குடி.

LEAVE A REPLY