அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் வருடாந்த அணிநடை போட்டி

0
489

(எம்.ஜே.எம்.சஜீத்)

unnamed-13அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியின் வருடாந்த அணிநடை போட்டி கல்லூரியின் மைதானத்;தில் உடற்கல்விக்கு பொறுப்பான விரிவுரையாளர் எம்.ஐ.எம்.அமிர் தலைமையில்; நடை பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்லூரியின் பீடாதிபதி எம்.ஐ.எம்.நவாஸ் கலந்து கொண்டார். உபபீடாதிபதி எம்.எச்.எம்.மன்சூர் உள்ளிட்ட கல்லூரியின் விரிவுரையாளர்கள், துறைசார்ந்தோர் என பலர் இதன் போது கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைத்தனர்.

2016/2018 ஆம் வருட ஆசிரிய பயிலுனர்களின் அணிநடை போட்டியில் ஆண்கள் சார்பாக சம்பியனாக நீல நிற அணியும் (விஷேட கல்வி,இஸ்லாம், வர்த்தக பிரவு) பெண்கள் சார்பாக ஊதா நிறத்தை சேர்ந்த ஆரம்ப பிரிவு ஏ அணியும் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டன.

unnamed-14

unnamed-15

LEAVE A REPLY