(Breaking NEWS) துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை

0
328

duminda-silvaஹிருநிகாவின் தந்தை பாரத லக்‌ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலை வழக்கில், முன்னாள் எம்.பி துமிந்த சில்வா உள்ளிட்ட ஐவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தண்டனை பெற்ற ஏனைய நால்வர்: அநுர துஷார டி மெல், தெமட்டகொடை சமிந்த, சரத் பண்டார, பிரியந்த ஜானக பண்டார.

இந்த உத்தரவினை  மேல் நீதிமன்ற நீதபதிகளான ஷிரான் குணரத்ன, பத்மினி ரணவக்க குணதிலக மற்றும் சீ.பீ.எஸ். மொராயஸ் ஆகியோர் அடங்கிய ட்ரயல் அட்பார் நீதிபதிகள் குழாம் வழங்கியுள்ளது.

LEAVE A REPLY