(Poem) ஒரு கைதியின் டைரி

0
73

(Mohamed Nizous)

க – கடத்து
கா – காசு கேள்
கி – கிலி பிடிக்க வை
கீ – கீழ்த்தரமாய் கொல்
கு – குற்றம் மறை
கூ – கூட இருந்தே தேடு
கெ – கெமராவில் மாட்டு
கே – கேள்விக்கு பதில் சொல்
கை – கைதாகி உதை படு
கொ – கொலையை விபரி
கோ – கோர்ட்டில் ஏறு
கெள – கெளரவமின்றி சாகு.

LEAVE A REPLY