கோடி வர்த்தகருக்கு விளக்கமறியல்

0
169

(அப்துல் சலாம் யாசீம்)

fdfdதிருகோணமலையில் ஒரு கோடி ரூபாய் பணத்துடன் காணாமல் போனதாக கூறப்பட்ட எம்.எச்.நஸ்ரினை எதிர்வரும் 13ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (07) திருகோணமலை நீதிமன்ற நீதவான் டி.சரவணறாஜா உத்தரவிட்டார்.

பலாங்கொடை-ஹல்துமுல்லை பகுதியில் காணாமல் போனதாக தேடி வந்தவரை கைது செய்து இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

LEAVE A REPLY