சச்சித்ர சேனாநாயக்கவுக்கு விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டிற்காக அபராதம்

0
145

adasd1இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சாளர் சச்சித்ர சேனாநாயக்கவுக்கு போட்டிக் கட்டணத்தில் 30 சதவீதம் அபராதம் விதிப்பதாக ஐ.சி.சி தெரிவித்துள்ளது.

வீரரருக்கு வீரர் பிழையான சைகைகள் காட்டுவது மற்றும் தவாறான மொழிப்பிரயோகம் ஆகிய குற்றச்சாட்டின் அடிப்படையில் ஐ.சி.சி. விதிமுறைகளை  மீறிய குற்றச்சாட்டிற்காக  குறித்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் ஆஸி அணிகளுக்கிடையில் பல்லேகலை மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது டி20 போட்டியின் போது  ஆஸி அணித்தலைவர் டேவிட் வோர்னரின் விக்கட்டை வீழ்த்திய சச்சித்ர சேனாநாயக்க ஐ.சி.சி. விதிமுறைகளை மீறி செய்ற்பட்டார் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

–VK-

LEAVE A REPLY