டோக்கியோவில் நில நடுக்கம்

0
97

201609071148112835_Tokyo-shaken-by-magnitude-49-earthquake-no-tsunami-warning_SECVPFஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9 என பாதிவாகியுள்ளது. டோக்கியோவின் வடகிழக்கே உள்ள புகுஷிமா அருகே 30கி.மீ ஆழத்தில் இது உருவாகி உள்ளது. சுனாமி எச்சரிகை எதுவும் விடப்படவில்லை. நிலநடுக்கத்தால் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் அதிகம் நினடுக்கம் ஏற்படும் பகுதியான ஜப்பான் நாட்டில் நிலநடுக்கம் ஏற்படுவது பொதுவானது. உலகில் இதுவரை ரிக்டர் அளவுகோலில் 6 அலது அதற்கும் அதிகமான அளவில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கங்களில் சுமார் 20சதவீதம் ஜப்பான் நாட்டில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY