(Breaking) 6 நாட்களுக்குள் இரண்டாவது சாதனையையும் பறிகொடுத்தது இலங்கை

0
51

Sri Lanka Australia Cricketஒருநாள் சர்வதேசப் போட்டிகளில், இனிங்ஸொன்றில் அதிக ஓட்டங்களைக் குவித்த அணி என்ற இலங்கை அணியின் சாதனை கடந்த வாரம் பறிபோயிருந்த நிலையில், சற்று முன்னர், இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில் அதிக ஓட்டங்களைக் குவித்த அணி என்ற இலங்கை அணியின் சாதனையையும் பறிபோயுள்ளது.

இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில், பல்லேகெலயில் இடம்பெற்ற முதலாவது இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, மூன்று விக்கெட்டுக்களை இழந்து 263 ஓட்டங்களைப் பெற்று, இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில் அதிக ஓட்டங்களைக் குவித்த அணி என்ற சாதனையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்னர், இலங்கையணி, 2007ஆம் ஆண்டு உலக இருபதுக்கு-20 போட்டிகளில், கென்யாவுக்கெதிராக, ஆறு விக்கெட்டுக்களை இழந்து 260 ஓட்டங்களைப் பெற்றதே, இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில் குவிக்கப்பட்ட அதிக ஓட்ட எண்ணிக்கையாக இருந்தது.

முதல் இன்னிங்சின் முழுமையான ஸ்கோர் விபரம்

Australia tour of Sri Lanka, 1st T20I: Sri Lanka v Australia at Pallekele, Sep 6, 2016
Australia 263/3 (20/20 ov)
Australia innings (20 overs maximum) R B 4s 6s SR
GJ Maxwell not out 145 65 14 9 223.07
View dismissal DA Warner* b Senanayake 28 16 5 0 175.00
View dismissal UT Khawaja c NLTC Perera b Pathirana 36 22 2 2 163.63
View dismissal TM Head c de Silva b NLTC Perera 45 18 4 3 250.00
Extras (b 4, lb 2, w 2, nb 1) 9
Total (3 wickets; 20 overs) 263 (13.15 runs per over)
Bowling O M R W Econ 0s 4s 6s
View wicket SMSM Senanayake 4 0 49 1 12.25 7 2 5
RAS Lakmal 4 0 51 0 12.75 6 5 2 (1nb, 2w)
CAK Rajitha 3 0 46 0 15.33 3 6 2
View wicket NLTC Perera 4 0 58 1 14.50 5 7 3
DM de Silva 1 0 8 0 8.00 1 1 0
View wicket SS Pathirana 4 0 45 1 11.25 4 4 2

LEAVE A REPLY