மலேசியாவுக்கான இலங்கை தூதுவர் தாக்குதல் ; ஐவர் கைது

0
104

thumb_Sri-Lankan-High-Commissioner-in-Malaysia_-Ibrahim-Sahib-Ansar_-was-beaten-up-by-local-Tamilsமலேசியாவுக்கான இலங்கை தூதுவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் மலேசியாவுக்கான இலங்கை தூதுவர் இப்ராஹிம் அன்சார் மீது சில நபர்களால் நேற்று மாலை  தாக்குதல் மேற்கொண்டனர்.

இத் தாக்குதலுக்குள்ளான உயர்ஸ்தானிகர் தலையில் பலத்த காயமடைந்த நிலையில் கோலாலம்பூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

-VK-

LEAVE A REPLY