மருதூர் ஏ.மஜீதின் “ராமர் இந்தியாவில் பிறக்கவில்லை” நூல் அறிமுகவிழா

0
199

-எம்.வை.அமீர்-

unnamed (5)மருதூர் ஏ. மஜீத் எழுதிய “ராமர் இந்தியாவில் பிறக்கவில்லை. அவர் ஒரு நபியாக இருக்கலாம்” என்ற நூல் யஹ்யாகான் பௌண்டேசனின் கொழும்பில் உள்ள தலைமகத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக யஹ்யாகான் பௌண்டேசனின் தலைவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினருமான ஏ.சி.யஹ்யாகான் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வின்போது நூலாசிரியரால் பிரதம அதிதிக்கு நூலை வழங்கியபோது எடுத்துக்கொள்ளப்பட்ட படங்கள் .

LEAVE A REPLY