ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 65வது தேசிய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கட்சியின் ஆதரவாளர்கள் விரைவு

0
156

(வாழைச்சேனை நிருபர்)

unnamed (7)குருணாகல் மாளிகாப்பிட்டிய மைதானத்தில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 65வது தேசிய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேரு பகுதிகளிலும் இருந்தும் கட்சியின் ஆதரவாளர்கள் இன்று (04.09.2016) புறப்பட்டுச் சென்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடாத் தேர்தல் தொகுதிக்கான அமைப்பாளர் எஸ்.ஏ.றபீல் தலைமையில் வாழைச்சேனை ஹைராத் வீதியில் உள்ள கட்சி காரியாலயத்திற்கு முன்பாக வாழைச்சேனை, ஓட்டமாவடி, மீறாவோடை, காவத்தமுனை போன்ற பகுதிகளில் இருந்து இருந்து நூற்றுக்கணக்கான கட்சி ஆதரவாளர்கள் புறப்பட்டுச் சென்றனர்.

LEAVE A REPLY