முஸ்லிம் காங்கிரஸின் மருத்துவ முகாம்

0
98

(ஷபீக் ஹுஸைன்)

unnamed (4)ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று (4) மெகட கொலன்னாவ ரஹ்மா பள்ளிவாசலில் இலவச மருத்துவ முகாம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. கட்சியின் தேசிய அமைப்பாளரும், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதித் தலைவருமான ஷபீக் ரஜாப்தீன் ஏற்பாடு செய்த இம்மருத்துவ முகாமில் இரத்த அழுத்த பரிசோதனை, சக்கரை நோய் பரிசோதனை, பற் சிகிச்சை, தோல் நோய் சம்பந்தமாக விசேட பிரிவு உட்பட பல்வேறு நோய்களுக்கு விசேட வைத்தியர்களை கொண்டு மருத்துகள் வழங்கி வைக்கப்பட்டது.

LEAVE A REPLY