பிலிப்பைன்ஸ் தீவில் இன்று நிலநடுக்கம்

0
92

201609041054460781_Earthquake-of-61-magnitude-strikes-southern-Philippines_SECVPFபிலிப்பைன்ஸ் நாட்டின் தென்பகுதியில் உள்ள மின்டானாவோ தீவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் தென்பகுதியில் உள்ள மின்டானாவோ தீவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ஹினாட்டுவான் நகரில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் வடமேற்கில் பூமியின் அடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 6.1 அலகாக பதிவானது.

இன்றைய நிலநடுக்கத்தால் உண்டான சேத விபரங்கள் ஏதும் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.

LEAVE A REPLY