(Photos) சம்மாந்துரை-வங்கலாவடி பகுதியில் டிப்பர்-மோட்டார் சைக்கில் மோதி விபத்து பயாஸ் என்பவர் ஸ்தலத்தில் வபாத் (இன்னாலில்லாஹ்)

0
36

14212668_344229945909408_5858688336903743957_nசம்மாந்துரை-வங்கலாவடி பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் வபாத்தாகியுள்ளார்.

டிப்பர் ஒன்று மோட்டார் சைக்கிலுடன் மோதியதில் அமீர் அலி புரத்தைச் சேர்ந்த 33 வயதுடைய எம். பயாஸ் என்பவர் ஸ்தலத்தில் வபாத்தாகியுள்ளார்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

Photos: Mohamed Asmy

14141652_344230042576065_791061601156780464_n 14184438_344229969242739_2136476042852569816_n 14202692_344230122576057_7154861183124595335_n 14203376_344230005909402_3478443930193812700_n

LEAVE A REPLY