சீனாவில் சமீபத்தில் திறக்கப்பட்ட கண்ணாடி தள பாலம் திடீரென மூடல்

0
167

china_glass_bridge_ap_640x360_ap பரபரப்போடு கடந்த மாதம் சீனாவில் திறக்கப்பட்ட உலகிலேயே மிக நீளமான கண்ணாடி தள பாலம், தாற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

ஒரு முறை 800 பேர் மட்டுமே செல்லக்கூடிய இந்த கண்ணாடி பாலத்தை கடந்து செல்ல அதிகப் பார்வையாளர்கள் விரும்புவதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றர்.

400 மீட்டருக்கும் அதிகமான நீளத்தில், ஒரு செங்குத்து பள்ளதாக்கிற்கு உயரே இது ஹூனான் மாகாணத்தின் ட்சாங்ஜியாஜியே-யில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கண்ணாடி பாலம் எப்போது மீண்டும் திறக்கப்படும் என்பது தெளிவாக தெரியவில்லை.

#BBC

chinas_glass_bridge_640x360__nocredit

china_glass_bridge_640x360_reuters

LEAVE A REPLY