கணவன் தாக்கியதில் மனைவி பலி; இது இலங்கையில்தான்

0
226

CrimeTapeSmallதனிப்பட்ட தகராறு காரணமாக கணவன் மனைவியை பொல்லால் தாக்கியதில் படுகாயமடைந்த மனைவி யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 65 வயதானவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த கணவர் மனநலம் பாதிக்கப்பட்டவரென பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

#virakesari

LEAVE A REPLY