ஷகீம் சுலைமான் படுகொலை: கடத்திய வேன் கண்டுபிடிப்பு

0
158

பம்பலப்பிட்டி கொத்­த­லா­வல மாவத்­தையில் வசித்துவந்த முஸ்லிம் தொழிலதிபர் மொஹமட் ஷகீம் சுலைமானை கடத்தவதற்கு உபயோகப்படுத்திய வேன் ஒன்றினை குற்றத்தடுப்பு பிரிவினர் இன்று (02) கண்டுபிடித்துள்ளனர்.

குறித்த வேன் கொடஹென பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

LEAVE A REPLY