சம்மாந்துறை பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் அபிவிருத்திற்கு ரூபாய் முப்பது லட்சம் நிதி

0
59

(வாழைச்சேனை நிருபர்)

unnamed (10)கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷட் பதியுத்தீன் சம்மாந்துறை பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் அபிவிருத்திற்கு ரூபாய் முப்பது லட்சம் நிதியினை கையளிக்கும் நிகழ்வில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலியும் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்றுப், லக்சல நிறுவனத்தின் தலைவர் இஸ்மாயில், வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜெமீல் மற்றும் ஊர்பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

LEAVE A REPLY