நற்பிட்டிமுனை பிரதேசத்தில் தையல் பயிற்சி நிலைய நெசவு நிலைய திறப்பு விழா

0
157

unnamed (12)(வாழைச்சேனை நிருபர்)

நற்பிட்டிமுனை பிரதேசத்தில் தையல் பயிற்சி நிலைய நெசவு நிலைய திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷட் பதியுத்தீன், கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்றுப், பொத்துவில் அமைப்பாளர் மஜீத், மருதமுனை அமைப்பாளர் நதீர் , கல்முனை தொகுதி அமைப்பாளர் ஜிப்ரி, நற்பிட்டிமுனை அமைப்பாளர் முபீத் மற்றும் பயனாளிகளுக்கு கலந்து சிறப்பித்தனர்.

LEAVE A REPLY