கறும்புச் செய்கையாளர்களின் பிரச்சினை ஆராயும் கூட்டம்

0
127

unnamed (8)-வாழைச்சேனை நிருபர்-

கறும்புச் செய்கையாளர்களின் பிரச்சினை ஆராயும் கூட்டம் அம்பாறை மாவட்ட செயலகத்தில் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷட் பதியுத்தீன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலியும் கலந்து கொண்டார்

இக்கலந்துரையாடலில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்றுப், லக்சல நிறுவனத்தின் தலைவர் இஸ்மாயில், வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜெமீல் மற்றும் அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்

LEAVE A REPLY