அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாபெரும் பொதுக் கூட்டம் இன்று கல்முனையில்……….!!!!!!!

0
91

(றிஸ்கான் முகம்மட்)

unnamed (1)இன் நிகழ்வு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனை தொகுதி அமைப்பாளாரும் கைத்தொழில்,வர்த்தக அமைச்சரின் பாராளுமன்ற அலுவல்கள் செயலாளருமான எ.ஆம்.எம்.ஜிப்ரி தலைமையில் இன்று(01/09/2016) மாலை 07.30க்கு கல்முனை கடற்கரைபள்ளி மெயின் வீதிச் சந்திக்கருகில் மாபெரும் பொதுக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

இக் கூட்டத்க்கு பிரதம அதிதியாக: கெளரவ.அல்ஹாஜ். றிஷாட் பதியுதீன், தேசிய தலைவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், கைத்தொழில், வர்த்தக அமைச்சர் அவர்களும் மாற்றும் கெளரவ அதிதியாக: கெளரவ.அல்ஹாஜ்.எம்.எஸ்.எஸ். அமீர் அலி தவிசாளர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர்,   கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள்,கட்சி உயர்பிட உறுப்பினர்கள் உட்பட அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இக்கூட்டத்திற்கு தவறாது சமூகமளிக்குமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

-ஏற்பாட்டுக் குழு
அ.இ.ம.கா.கல்முனை தொகுதி.

LEAVE A REPLY