(Photos) ஓட்டமாவடி பிரதான வீதியில் விபத்து: காத்தான்குடியை சேர்ந்த ஹாரிஸ் வைத்தியசாலையில்

0
19

(மொஹமட் அல் நஹ்யான்)

சற்றுமுன் ஓட்டமாவடி பிரதான வீதியில் மீன் சந்தைக்கு முன்பாக மோட்டார் பைக் உடன் துவிச்சக்கர வண்டி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்து 31 இன்று 8.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதில் தனக்காக ஒரு புதிய மோட்டார் பைக் ஒன்றை வாங்கி கொண்டு வந்த காத்தான்குடியை சேர்ந்த ஹாரிஸ் 26 என்பவரும் காவத்தமுனையை சேர்ந்த 55 வந்து மதிக்கத்தக்க ஒருவரும் பலத்த காயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

3e647866-6b5d-4792-88b9-ebcc9004ac6d

4d862ab2-9500-41ea-8351-ead854d6ed9f

df0be7f4-17aa-470a-8ca3-79cb3c56ce25

ad2416da-988e-4f5a-8b88-033e4dd8ab53

815d1dfd-95b8-4930-9f41-f364a2ac0c51

63749e71-6b55-49c7-b101-952be9db4f23

LEAVE A REPLY