அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஜனாதிபதி ஆணைக்குழுவில்

0
106

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பாரிய நிதி மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று (31) ஆஜராகியுள்ளார்.முன்னாள் அரசாங்கத்தின் போது சதொச நிறுவனத்திற்கு 5 பில்லியன் ரூபாவிற்கு அரசி இறக்குமதி செய்ததில் இடம்பெற்றுள்ள மோசடி தொடர்பில் வாக்குமூலம் அளிக்க இவர் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY