ஜனாதிபதி திருகோணமலைக்கு விஜயம்

0
105

(அப்துல்சலாம் யாசீம்-)

Maithri pala my3திருகோணமலை மாவட்டத்தில் பின் தங்கிய பிரதேசத்தில் அமைந்திருக்கின்ற வரலாற்று சிறப்பு மிக்க இரண்டு பௌத்த விகாரைகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 10ம் திகதி விஜயம் செய்யவுள்ளதாக திருகோணமலை மாவட்ட செயலக அதிகாரியொருவர் தெரிித்தார்.

கோமரங்கடவெல பிரதேசத்தில் அமைந்துள்ள ரங்கிரி உல்பொத்த புறான ரஜமஹா விகாரையில் அமைக்கப்பட்டுள்ள சிலையினை திறந்து வைக்கவுள்ளதாகவும் வில்கம் விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சிலையினை திறந்து வைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY