காத்தான்குடி மின்சார சபை பிரிவில் நாளை பகல்நேர மின்வெட்டு

0
127

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

Kattankudy cebபராமரிப்புப் பணிகள் காரணமாக காத்தான்குடி மின்சார சபை பிரிவின் சில பகுதிகளில் நாளை (01) வியாழக்கிழமை காலை 9.00 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என காத்தான்குடி மின்சார சபையின் அத்தியட்சகர் எம்.சி.எம். நௌபல் தெரிவித்தார்.

காத்தான்குடி 4, 5, 6 ஆம் குறிச்சிகள், ஆரையம்பதி, மற்றும் அதனை அடுத்துள்ள காங்கேயனோடை ஊர்கள் முழுவதுமாக இந்த மின் துண்டிப்பு நடைமுறையில் இருக்குமென்று அவர் மேலும் சொன்னார்.

எனவே, பொதுமக்கள் ஏற்ற மாற்று முன்னேற்பாட்டு ஒழுங்குகளைச் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

LEAVE A REPLY